Surprise Me!

முதல் பாடல் உனைப்பாடும் | "Padmashri" Dr. Sirkali G. Siva Chidambaram | Lyric Video

2024-08-29 1 Dailymotion

Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

முதல் பாடல் உனைப்பாடும் பாடல் அன்றோ!

முழுமுதலே கணபதியே குணநிதியே! என்றும்,

இதயத்தை மலராக்கி எண்ணத்தை சுட ராக்கி எழுகின்ற நாதத்தை தத்துவப் பொருளுக்கும்!

தனிப் பெற்ற வல்லவனே! தனிந்தோர்க்கு நல்லவனே!

தரைகளையே வீணாக்கி உடை கின்ற வேதியனே!

பனி நீக்கும் கதிரோனே! பயம் போக்கும் கதியோனே!

பரி தவித்த எலிதனையே பரிந்தனைத்த எளியோனே!

Buy Now on CodeCanyon